Publisher: உயிர்மை பதிப்பகம்
காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்நாம் வாழும் காலத்தின் மேல் பைசாசங்களின் நிழல்கள் விழுந்திருக்கின்றன. நாம் பேரழிவுகளின் சாட்சியங்களாக வெட்டவெளிகளில் நின்று கொண்டிருக்கிறோம். அச்சமும் இருளும் எங்கெங்கும் நம்மை ஆள்கின்றன. எளிய மனிதர்கள் அவர்களது வீழ்ச்சியின் அதலபாதாளங்களை நோக்கிச் செலுத்தப்பட..
₹304 ₹320
Publisher: உயிர்மை பதிப்பகம்
நேசமித்ரனின் கவிதைகள் அதீத புனைவுத்தன்மைகொண்ட படிமங்களால் ஆனவை. விசித்திரங்கள் நிரம்பிய இவரது சித்தரிப்புகள் வாசகனின் கற்பனையையும் தீவிர வாசிப்பையும் வேண்டி நிற்கின்றன. மொத்த உலகையும் கார்ட்டூன் சித்திரங்களின் படிமமாக்கும் இந்த கவிதைகள் நவீன கவிதையின் இன்னொரு பரிமாணத்தை சுட்டி நிற்கின்றன...
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். - சுகுமாரன்..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய உடலைக் கடந்து அவர்களுடைய தன்னிலையை, உளவியலை, சமூகம், உறவு, சட்டம், ஊடகங்கள் சார்ந்து எழும் பிரச்சினைகளை, அவர்களுடைய உலகில் கடவுளுக்கும் மதத்துக்கும் அறத்துக்குமுள்ள இடத்தை அறிமுகப்படுத்துகிற இது தமிழில் இவ்வகைமையில் வெளியாகும் முதல் நூலாகும். இது ஒரு கோட்பாட்டு நூல் அல்..
₹219 ₹230
Publisher: உயிர்மை பதிப்பகம்
காளி நாடகம்தற்கால மலையாளச் சிறுகதைகளில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.உண்ணியின் சிறுகதைத் தொகுப்பு இது. இதை மலையாளச் சிறுகதையின் இன்றைய போக்கைச் சுட்டுக் காட்டும் ஒரு தொகுப்பாகவும் கொள்ளலாம். சமகாலப் பார்வையிலிருந்து வரலாற்றை மறுவாசிப்புச் செய்யும் இக்கதைகள் நாம் எதிர்கொள்ளும் வாழ்வின் சாயல்கள..
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
காவிரியின் தடத்தில் வரலாற்றைச் சொல்லும் மகத்தான ஒரு நூல்.
நதியின் வரலாறே நாகரிகத்தின் வரலாறு. நிலமும் நிலத்தின் வழி ஆறுகளும், ஆறுகள் வளர்த்த மனிதர்களும், கடலும் இணைந்த மாபெரும் புவியில், இது காவிரி பயணப்பட்ட வரலாறு. காவிரி பயணப்பட்ட பல்வேறு பாதைகளின் வழியே, தமிழகத்தின் மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்ம..
₹1,100